Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹாளய அமாவாசைக்காக சிறப்பு பஸ்கள் ... கண்டதேவி முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 1.88 ஏக்கர் நிலம் மீட்பு!
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் 1.88 ஏக்கர் நிலம் மீட்பு!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் விவசாய நிலம் கோர்ட் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் பொதுமக்களிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆண்டுக்கு மிகக்குறைந்த அளவிலான நெல்லை, கோயிலுக்கு கட்டணமாக செலுத்தும் விதமாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கோயிலுக்கு கட்டணமோ, நெல்லோ செலுத்தாமல் ஆண்டுக்கணக்கில் அனுபவித்து வருகின்றனர். நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராயணன், இத்தகைய பாக்கிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டுவருகிறார். நெல்லையை அடுத்துள்ள சேந்திமங்கலத்தில் நெல்சாகுபடி நடக்கும் நன்செய் நிலம் சுமார் ஒரு ஏக்கர் 88 சென்ட், பிச்சைமுருகன், சண்முகத்தம்மாள் ஆகியோர் வசம் இருந்தது. பல ஆண்டுகளாக குத்தகை தொகையையோ, கட்டணத்தையோ நெல்லையப்பர் கோயிலுக்கு செலுத்த வில்லை. இதுதொடர்பாக வருவாய்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நிலத்தை மீட்கும்படி வருவாய் நீதிபதி தாமஸ் பிரிட்டோ உத்தரவிட்டார். இதன்படி நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு பலகை வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar