Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலத்தில் ஐப்பசி திருவிழா: ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோம்நாத் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
எழுத்தின் அளவு:
சோம்நாத் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பதிவு செய்த நாள்

10 அக்
2015
11:10

புதுடில்லி: குஜராத் மாநிலத்தின், புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, கோவிலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, புகழ்பெற்ற சோம்நாத் கோவில் இருக்கிறது. 12 ஜோதிர்லிங்க கோவில்களில், முதல் கோவிலான இங்கு, சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், இந்த கோவிலுக்கு வருகின்றனர்.நேற்று காலை, கோவில் அறக்கட்டளைக்கு, கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என, மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து, கோவில் அமைந்துள்ள பகுதி முழுவதையும், போலீசார் சோதனையிட்டனர். கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெயரில், குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம், வதோதராவில், போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar