Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடர் கோவிலில் ஆயிர கணக்கான ... கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுகடபூர் கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுகடபூர் கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

12 அக்
2015
10:10

செஞ்சி: செஞ்சி சிறுகடபூர் கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ராதா, ருக்மணி கிருஷ்ணருக்கு காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் செய்தனர். இரவு 7: மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை யாதவர் சமூகத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar