லட்சுமி கடாட்சம் பெற அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்த பிறகுதான். தலைவாசலை, திறக்க வேண்டும். அதிகாலை விழித்தவுடன் பசு, தன்முகம், தன் உள்ளங்கையை முதலில் பார்க்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலியை வரவேற்று குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். மஞ்சள் கிழங்கை கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கழிந்து பாக்கியங்கள், பொருளும், சந்தோஷமும் பெருகும்.