Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருவறை தீ வடிவில் அம்பாள்! கண்களில் நீரைப் பெருகச் செய்யும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரஸ்வதியால் காதலில் வெற்றி பெற்றவள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சரஸ்வதியால் காதலில் வெற்றி பெற்றவள்!

பதிவு செய்த நாள்

20 அக்
2015
02:10

தமயந்தியின் திருமணத்திற்காக சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவளது காதலன் நளன், சந்தர்ப்ப சூழ்நிலையால், மண்டபத்தில் தேவர்களுடன் கலந்து அமர்ந்திருந்தான். இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் நளனைப் போலவே உருமாறி சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தனர். எனவே, உண்மையான நளனைக் கண்டுபிடிப்பதில் தமயந்திக்கு சிக்கல் ஏற்பட்டது.அந்த நேரத்தில் சரஸ்வதி தேவி அவளுக்கு உதவினாள். அவள் அறிவு தெய்வம் அல்லவா? நேரில் தோன்றாமல், தமயந்தியின் அறிவில் புகுந்தாள். தேவர்களின் கால்கள் தரையில் படாது என்பதை உணர வைத்தாள். மனித நளனின் கால் மட்டும் தரையில் பதிந்திருந்தது. இதைக் கொண்டு உண்மையான நளனுக்கு மாலை சூட்டினாள். விரும்பியவனையே கணவனாக அடையும் பாக்கியம்  பெற்றாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar