1. தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். 2. மாமனார் வீட்டில் தெற்குதிசையில் தலை வைத்து படுக்க வேண்டும். 3. வெளியூரில் தங்கும்போது மேற்குதிசையில் தலை வைத்து படுக்க வேண்டும். 4. ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது.