1. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - கடம்ப மரம் 2. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் - பலா மரம் 3. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் - மூங்கில் மரம். 4. திருப்பனந்தாள் கோயில் - பனை மரம் 5. தென்காசி விஸ்வநாதர் கோயில் - செண்பக மரம் 6. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் -மகிழ மரம் 7. ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயில் - புளியமரம் 8. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி - வேம்பு 9. உத்திரகோச மங்கை மங்கலநாதர் கோயில் - இலந்தை