Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ... ஊத்துக்கோட்டை கன்னியம்மன் கோவிலில் பூஜை ஊத்துக்கோட்டை கன்னியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்யசாய்பாபா பிறந்த நாள்: இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
சத்யசாய்பாபா பிறந்த நாள்: இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

02 நவ
2015
10:11

புதுச்சேரி: சத்யசாய் பாபாவின் 90வது பிறந்தநாள் விழாவையொட்டி இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. சத்யசாய் பாபாவின் 90வது பிறந்த நாள்  விழா வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சத்யசாய் நிறுவனங்கள் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளை  நடத்தி வருகிறது. புதுச்சேரி சத்யசாய் நிறுவனம் சார்பில் இசை சமர்ப்பணம் நிகழ்ச்சி காளதீஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சொசியெத்தே புரோகிரஸ்தே உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பெங்களூரு வித்யா, அர்ஷிதா வாய்ப்பாட்டிலும், வேதுளா, கிரன் ஆகியோர் வயலினும், ஸ்ரீதர் மிருதங்கத்திலும் பக்க வாத்தியம் வாசித்தனர். சாய்பாபாவின் மகிமைகள் குறித்த தெய்வீக பாடல்களால் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.  ஏற்பாடுகளை நரசிம்மன், சீத்தாராமன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar