Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரட்டும் அந்த மனப்பக்குவம்! பணமா! பாசமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகில் முதன்முறையாக ஒருநாள் கோடி அர்ச்சனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2015
05:11

உலக நன்மை கருதி, சென்னை  மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுõரி வளாகத்தில் டிசம்பர் 5ல், ஒரே நாளில் ஒரு கோடி அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 1008 விளக்குகளில் ஜோதி ரூபமான ஐயப்பனை ஆவாஹனம் செய்து ஓம் சிவபுத்ராய நமஹ என்ற நாமத்துடன் தொடங்கி கோடி அர்ச்சனை செய்யப்படும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், ஆனந்த வாழ்வும் பெற இந்த அர்ச்சனையில் பங்கேற்கலாம். வைதீக முறைப்படி வேத கோஷங்கள், ஐயப்ப மூல மந்திர ஜபம், ஹோமங்கள், பூர்ணாபிஷேகம், சாஸ்தா பிரீதி சிறப்பு வைபவம் ஆகியவை இந்த அர்ச்சனை நிகழ்ச்சியில் இடம்பெறும். கோடி அர்ச்சனையில் பயன்படுத்தப்படும் 1008 விளக்குகள், முன்பதிவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும். வரும் டிசம்பர் 4ம் தேதி கணபதி ஹோமம், வேதபாராயணம் நடத்தப்படும். 5ம் தேதி ஏகதின கோடி அர்ச்சனை காலை 7 மணிக்கு துவங்கி இரவு 7மணி வரை நடக்கும். 6ம் தேதி பூர்ணாபிஷேகம், சாஸ்தா பிரீதி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தினமும் அன்னதானம் உண்டு.நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 89391 51215, 89396 51215, 99620 51215 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar