Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு ... கோவை கோனியம்மன் கோவிலில் சமத்துவ தீபாவளி கோவை கோனியம்மன் கோவிலில் சமத்துவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

06 நவ
2015
10:11

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளத்திற்கு எதிரில் திருக்காமக் கோட்டம் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜை, தீபராதனைகள் நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. ஐப்பசி பூரம் உற்சவத்தையொட்டி நேற்று சிவகாமசுந்தரி அம்மன் திருத்தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். இன்று (6ம் தேதி) மாலை வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவம் நடக்கிறது. நாளை (7ம் தேதி) காலை தபசு உற்சவம், இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை சபாநாயகர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar