குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2015 11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா, நேற்று, காலை 6:00 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு, லட்சார்ச்சனை துவங்கியது. காலை 9:00 மணியளவில், சுப்ரமணிய சுவாமி, நான்கு ராஜவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணியளவில், சுவாமி புறப்பாடு நடைபெற்றது.