சகோதரத்துவத்தை உணர்த்தும் பாய் தூஜ் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2015 10:11
மதுரா: சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, பாய் தூஜ் வட மாநிலங்களில், நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவை முன்னிட்டு உ.பி., மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில், ஏராளமானோர் தங்கள் சகோதரருக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.