வீட்டு வாசலில் நிலை வைக்கும் போது தகடு யந்திரம் பதிக்கிறார்களே! ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 02:11
தலைவாசலில் உள்ள நிலை, வீட்டிற்கு சுபிட்சத்தை வரவழைக்கும் தெய்வீக சக்தி கொண்டது. தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கவும் செய்கிறது. இதற்கு வலு சேர்க்கவே உலோகத் தகடு யந்திரம், நவரத்தினம் போன்றவற்றை பதிக்கின்றனர்.