Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாத்திரையின் தனித்தன்மை! வல்லவனுக்கு வல்லவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மந்திரத்தில் மாங்காய் வராது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2015
02:11

ஆஞ்சநேய பக்தன் ஒருவன் மாட்டு வண்டியில் தானிய மூடைகளை ஏற்றிச் சென்றான். மழை காலம் என்பதால் வழியெங்கும் சேறாக இருந்தது. மாடுகளால் வண்டியை இழுக்க முடியவில்லை. ஓரிடத்தில் சேற்றில் சக்கரம் சிக்கிக் கொண்டதால், வண்டி குடை சாய்ந்து, நெல் மூடைகள் சரிந்தன. வண்டிக்காரன் வண்டியை நகர்த்த முயற்சி செய்யாமல், ஆஞ்சநேயா! இங்கிருந்து வண்டி நகர ஏதாவது வழி செய், என்று பிரார்த்தித்தான். ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லி பலமுறை கூவினான். ஆனாலும், வண்டி நகர்ந்த பாடில்லை. பொறுமை இழந்த அவன், தன்னைக் காப்பாற்ற வராத ஆஞ்சநேயரைத் திட்டத் தொடங்கினான். அப்போது அவன் முன் தோன்றிய ஆஞ்சநேயர்,சக்கரத்தை சரிபடுத்தும் பலம் உனக்கு இருந்தும், அதை சரி செய்யாமல் என்னை எதிர்பார்த்து நிற்கிறாயே. மந்திரத்தால் மாங்காய் வந்திடுமா? முயற்சியில் முழு மூச்சாக ஈடுபடு. எல்லாம் நலமாக அமையும், என்று அறிவுரை சொல்லி மறைந்தார். பக்தனும் தவறை உணர்ந்தான். தோள்களால் வண்டியைத் தாங்கி இழுத்தான். சிறிது நேரத்தில் சக்கரம் சேற்றில் இருந்து மெல்ல நகர்ந்து வெளி வந்தது. முயற்சி செய்தால் தான் கடவுள் அருள் செய்வார் என்பதை உணர்ந்த வண்டிக்காரன், ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்பட்டான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar