கோயிலில் ஒருவர் ஏற்றிய விளக்கில் மற்றொருவர் எண்ணெய் விட்டு ஏற்றலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 03:11
ஏற்கனவே, ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் எண்ணெய் ஊற்றுவதை விட, கோயிலுக்கு செல்லும் போது, விளக்கோடு திரி எண்ணெய் எடுத்துச் சென்று புதிதாக ஏற்றுவதுதான் உத்தமம்.