மாலையணிந்த பக்தர்களின் வீட்டிலுள்ள பெண்கள் ஐயப்ப பூஜைக்கு உதவும்விதமாக கோலமிடுவது விளக்கேற்றுவது. நைவேத்தியங்கள் செய் துதருவது போன்றவற்றைச் செய்யலாம்.
ஐயப்பன் பாடல்களைப் பாடவும் செய்யலாம். மற்றபடி வீண் சர்ச்சைகளைப் பேசுவது வெளியிட ங்களுக்கு அவசியமின்றிச் செல்வது இவற்றை தவிர்க்கலாம். இயன்றவரை நற்பேச்சு, நற்சிந்தனையுடன் இருப்பது நல்லது.