கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மண் ஆசையால் விளைந்தது மகாபாரதம்பெண் ஆசையால் விளைந்தது ராமாயணம்பொன் ஆசையால் விளைந்தது சிலப்பதிகாரம். இந்த மூன்று ஆசைகளையும் நீக்கினால் முக்தி கிடைக்கும்.எந்த தெய்வத்துக்கு எதில் பிரியம் அதிகம்?1. அபிஷேகப் பிரியர் சிவபெருமான்.2. அலங்காரப் பிரியர் விஷ்ணு.3. துதிப் பிரியர்கள் நவக்கிரகங்கள்