Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகங்கை செல்வகணபதி ஆலய ... கோவில் கும்பாபிஷேகம்: கரூர் அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் அஷ்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2015
12:12

கீழக்கரை:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்கள் விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலையில் கணபதி ஹோமத்துடன் அஷ்டாபிஷேக பூஜைகள் நடந்தது. இரவு கூட்டு வழிபாடுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழி பாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar