மகான்களுக்கு பாத பூஜையாக மன்னர்கள் பாதம் கழுவியது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2015 01:12
நாம் தெய்வத்தை நேரிடையாக காண்பதில்லை. தெய்வசக்தியை உணர்வால் உணர்ந்து தான் வழிபட முடியும். இந்த உணர்வு வருவதற்கு, தெய்வசக்தி என்றால் என்னஎன்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதை நமக்கு புரிய வைப்பவர்கள் மகான்கள்.காணமுடியாத தெய்வத்தை உணர்ந்து வழிபட்டு பலனடைய வழிகாட்டும் மகான்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். எனவே தான் மன்னர்களும், பக்தர்களும் மகான்களின் பாதத்தைக் கழுவி பூஜிக்கிறார்கள்.