புனிதத்தலங்களில் நீராட வாய்ப்பில்லாதவர்கள் அந்த பலனைவீட்டிலேயே பெற வழியுண்டா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2015 01:12
புனிதத்தலங்களுக்கு செல்லும்போது அங்கு நீராடுவதில் எதுவும் கஷ்டம் கிடையாது. அவசியம் செய்யவேண்டும். அந்த இடங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத சமயங்களில், வீட்டில் நீராடும் போது அந்த புனிதத் தலத்தின் தீர்த்தப் பெயரை மனதில் உச்சரித்து நீராடினால் அந்தப்பலன் கிடைத்து விடும்.