கடவுள் அவதாரம் நிகழ்த்த பாரத தேசத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2015 01:12
இதுபோன்ற செய்திகளைச் சொல்லி நம்மை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தும் வழிகாட்டி நுõல்களாக இருப்பவை நமது வேதங்கள் தான். வேதங்களில் புனிதமானவைகளாகக்கூறப்படும் மலைகள், ஆறுகள், குளங்கள், தர்ப்பை, யாகப்பொருட்கள் என எல்லாமே கிடைப்பது பாரத தேசத்தில் மட்டும்தான். எங்கு அவதரித்தால் வேதநெறி வழிபாடு நடக்குமோ, அங்கு தானே கடவுள் அவதரிக்க முடியும்?