கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அம்மனுக்காக ஆண்டு முழுவதும் பல விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. அவற்றுள் சில..1. வார்த்தா கவுரி விரதம் - திருமணத் தடை நீங்கும்.2. லாவண்ய கவுரி விரதம் - பெண்கள் அழுகுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பர்.3. அர்த்த நாரீஸ்வர விரதம் - தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.4. சம்பத் கவுரி விரதம் - வீட்டில் செல்வம் சேரும்.5. புன்னாக கவுரி விரதம் - நோய்கள் நீங்கும்.6. வட சாவித்திரி விரதம் - தீர்க்க சுமங்கலி யோகம் கிட்டும்.7. சம்பத் கவுரி விரதம் - தாயும்சேயும் நலமாக இருப்பர்.8. கோகிலா விரதம் - குரல் வளம் பெருகும்.9. ஸ்வர்ண கவுரி விரதம் - தங்கம் சேரும்.10. பணி கவுரி விரதம் - தொழில் விருத்தியடையும்.11. திந்திரிணி கவுரி விரதம் - சனி தோஷம் விலகும்.12. அதுக்க நவமி விரதம் - துக்கங்கள் தீரும்.