கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீவித்யையில் கணபதி மந்திர உபதேசத்துக்கு அடுத்ததாகக் கருதப்படுவது பாலா உபதேசம்தான். சரஸ்வதி ஸ்வரூபமாகக் கருதப்படும் இந்த தேவியின் கைகளிலும் ஜபமாலையும், புத்தகமும் உண்டு. அநாதி காலம் தொட்டே போற்றப்படும் வேதத்துக்கு நித்யா சரஸ்வதி என்று பெயர். ஸ்ரீராமபிரான் அனுமனைப் பாராட்டும் படலத்தில் கம்பராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம்) கம்பர் கூறியிருக்கிறார்.