Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்தியப் படிக்கட்டுகள்! வாஸ்து குறை நீங்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சங்கு, சக்கர முருகன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2015
05:12

கும்பகோணம் - திருவாரூர் பேருந்து சாலையில் உள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் பிரதான நாயகனான ஆறுமுகப்பெருமான் அக்னி வடிவாக இந்திர மயூர வாகனத்தின் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு இடப்புறம் தெய்வானையும், வலப்புறம் வள்ளியும் வீற்றிருக்கின்றனர். வித்தியாசமாக மேல் வலக்கரத்தில் சக்கரமும், மேல் இடக்கரத்தில் சங்கும் ஏந்தி திருமணக்கோலத்தில் தரிசனம் தரும் இந்த முருகனுக்கு இரண்டு மாலைகள் சாத்தி, அர்ச்சனை செய்து, ஒன்றை திரும்பப் பெற்று கழுத்தில் அணிந்துகொண்டு 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்துகொண்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar