கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொதுவாக சிவன்கோயில்களில் நடராஜர் தலைமுடியை விரித்தவாறு நடனக் கோலத்தில் காட்சியளிப்பார். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள வடமதுரை தலத்தில் தலையை முடிந்து, இடது திருவடி தூக்கி சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார்.