Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெளி மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ... கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி 30 மணி நேரம் மஹா மந்திர ஹரே ராம நாமகீர்த்தனம் நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் 50 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவிகளின் கூட்டு பிரார்த்தனை நடந்தது. பள்ளி தாளாளர் லதா ஜெகதீசன், செயலர் விஜயராணி, உறுப்பினர் சின்னச்சாமி, முதல்வர் பார்வதி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar