Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாதசி சிறப்பு பூஜை இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தில் சிறப்பு பூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

கரூர்: கரூர் பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கம் சார்பில், இன்று முதல் சிறப்பு பூஜை வழிபாடு துவங்குகிறது. வரும், 26ம் தேதி மற்றும், 27ம் தேதிகளில், சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று காலை, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. நாளை, அமராவதி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புனிதநீர் கொண்டு வருவர். ஐயப்ப ஸ்வாமிக்கு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, காலை, 9 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தீர்க்க ஐயப்பனை வழிபடுகின்றனர். ஜனவரி, 9ம் தேதி காலை, 7 மணிக்கு பசுபதி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு மஹாயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், பசுபதி ஆஞ்சநேயர் திருவீதி உலா இரவு, 7 மணிக்கு நடக்கிறது. கோவில் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கவும், பக்தர்கள் அமர்ந்து ஐயப்பனை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar