Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ... திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவம்! திருமோகூர் காளமேகப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 23வது ஆண்டு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு மங்கள இசையும், 11:00 மணிக்கு சங்கு அலங்காரமும், மதியம் 1:00 மணிக்கு மகா சங்கல்பமும், தொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடந்தன. பிற்பகல் 2: 30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 3 :00 மணிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. மாலை 4: 30 மணிக்கு 108 மகா சங்காபிஷேகம் நடந்தது. மாலை 5: 30 மணிக்கு மகா தீபாராதனையும், 6 :00 மணிக்கு சாமி கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். அறங்காவலர் திருஞானசம்பந்தம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar