Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மூன்று நாட்களில் ... செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் துவாதசி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் துவாதசி தரிசனம்

பதிவு செய்த நாள்

24 டிச
2015
12:12

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியும், துவாதசியும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பவுர்ணமிக்கு முன்பாக வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த நாளான அன்று, பக்தர்கள் இரவு முழுக்க உறங்காமலும், உண்ணாமலும் விரதமிருந்து, அதிகாலையில் கோவிலில் சென்று பெருமாளை தரிசிப்பர். அப்போது, கோவிலின் வடக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரமபத வாசலில் பெருமாள் பிரவேசிப்பதை காண்பது, புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனைமலை பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவிலில், கடந்த 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பெருமாளுக்கு 18 வகை அபிேஷகம், 10 வகை மலர்களால் அலங்காரம், 36 வகை காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. துவாதசியை முன்னிட்டு, சிறப்பு பஜனைகள் இடம் பெற்றன. பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி வரதராஜபெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, பல்வேறு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, தேவியர் சகிதம் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். துவாதசியன்று, பக்தர்கள் விரதமிருந்து வந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar