Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி தேவாலயங்களில் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.46 லட்சம் காணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் ரூ.46 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிற மதத்தினருக்கும் வரம் தரும் இருதய ஆண்டவர் ஆலயம்!
எழுத்தின் அளவு:
பிற மதத்தினருக்கும் வரம் தரும் இருதய ஆண்டவர் ஆலயம்!

பதிவு செய்த நாள்

25 டிச
2015
11:12

வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரத்தில் ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் ஓமக்குளம் பகுதியில் அதிக அளவு வசித்து வந்தனர்.  இவர்கள் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தை பயன்படுத்தி வந்தனர்.  சிதம்பரம், சிலுவைப்புரம் பகுதிகளை உள்ளடக்கி 1947ல் தனி பங்காக உருவாக்கப்பட்டு இருதய ஆண்டவர் ஆலயம் கனகசபை நகரில் அமைக்கப்பட்டது. 2005ல் ஆயர் தேவதாஸ் ஆம்ரோஸ், புதிய பலிபீடம் அமைத்தும், 2011ம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவு பெற்றுள்ளது.  சிதம்பரம் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து வரும் ருவாண்டா, கிரீஸ் போன்ற வெளிநாட்டு மாணவர்களும் இந்த ஆலயத்தில் பிராத்தனை செய்கின்றனர். இவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் 11:00 மணிக்கு ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது.  இந்த ஆலயம் கிறிஸ்தவர்களுக்கு மட்டும்மல்லாது பிற மதத்தினருக்கும் வரம் தரும் ஆண்டவராக இருப்பது தான் சிறப்பு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar