காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2015 12:12
ஊட்டி: ஊட்டி காந்தல் காசி விஸ்வநாத சுவாமி கோவிலில், இன்று திரு கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, மகாயாகம் தீபாராதனையும், 11:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 2:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 26ம் தேதி காலை, 6:30 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.