பதிவு செய்த நாள்
25
டிச
2015
12:12
தேனி: தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ மூகாம்பிகா கல்வி அறக்கட்டளை, திருப்பதி தேவஸ்தானம் அன்னமாச்சார்யா இசை, நாட்டியக்குழு இணைந்து வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியை கம்மவார் சங்க மேல்நிலைப்பள்ளியில் நடத்தினர். 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேனி கம்மவார் சங்க தலைவர் கே.வி.ஆர்., கிருஷ்ணசாமி, பள்ளிச்செயலாளர் ஸ்ரீதர், இணைச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ராமசாமி, சங்க துணைச்செயலாளர் மமேஷ், பொருளாளர் நம்பெருமாள்சாமி, பப்ளிக் பள்ளி செயலாளர் சுப்பையா, கேட்டரிங் கல்லூரி செயலாளர் சுரேஷ்குமார், கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் தாமோதரன், பொருளார் கண்ணன் நிர்வாகிகள் பங்கேற்றனர்.