Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு: 30ல் ... ஞானானந்த தபோவனத்தில் ஆராதனை ஞானானந்த தபோவனத்தில் ஆராதனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடையில் ராமர் அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடையில் ராமர் அவதாரத்தில் பெருமாள் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

28 டிச
2015
11:12

மேட்டுப்பாளையம்: காரமடையில் ராமர் அவதார அலங்காரத்தில் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. ஆறாம் நாள் இரவு ராமர் அவதார அலங்காரத்தில் பெருமாள், கோவிலின் உள்பிரகாரத்தில் இரவு சுவாமி வலம் வந்து, சொர்க்க வாசல் முன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின், சொர்க்க வாசல் திறந்ததும், ராமர் அவதார பெருமாள், திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், கோவில் இளைப்பாறு மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பாசுரங்களை சேவித்தனர். சகஸ்ரநாமம் சிறப்பு அர்ச்சனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar