Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபெருமானின் உருவம் உணர்த்தும் ... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் பயன்படுத்திய யோகா! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ...
முதல் பக்கம் » துளிகள்
வாசலில் பூ வைத்தால் வண்ண மயமான வாழ்வமையும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2015
02:12

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள் சூரியன் உதிக்கும் முன்னால் மாக்கோலமிட்டு மகிழ்வார்கள். மணக்கோலம் காண வேண்டிய  பெண்கள் கோயில் வழிபாடுகளை மேற்கொள்வர். போடும் கோலத்தின் நடுவில் சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை பதித்து வைப்பது  நல்லது. மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.  மாட்டுச்சானம் கிருமி நாசினி என்பதால் இல்லத்தில் உள்ளோர்க்கு ஆரோக்கியத்தை வழங்கும். பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும்  மலர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் திகழ்வார்கள். புஷ்பவதி (ருது) ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில் பூ வைத்து, கோலமிட்டு வழிபாட்டை  மேற்கொண்டால் புஷ்பவதியாகும் வாய்ப்பு உருவாகும். எனவே வண்ணமயமான வாழ்வமைய வாசலில் பூ வைத்து வழிபடுவது நல்லது.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar