Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை உண்டியல் வருவாய் ரூ.3 கோடி செல்லியம்மன் கோவிலில் மார்கழி வழிபாடு! செல்லியம்மன் கோவிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூஜா வைபவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காட்டூர் ஐயப்பன் கோவிலில் பூஜா வைபவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 டிச
2015
11:12

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காட்டூர் ஐயப்பன் பஜன் சமாஜத்தில், பத்து நாள் பூஜா வைபவம் நிகழ்ச்சிகள் துவங்கின. முதல் நாள் கணபதி ஹோமத்துடன் துவங்கி, நவக்ரஹயக்ஞம் நடந்தது. இரண்டாம் நாள் சாஸ்தா ஹோமம், மூன்றாம் நாள் பவுமான ஜபம் மற்றும் தன்வந்திரி ஹோமமும், சுயம்வர பார்வதி ஹோமமும் நடந்தது.  நேற்று ருத்யுஞ்ச ஹோமம் பூஜையில் ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஐயப்பனுக்கு மஹன்யாச ருத்ராபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. ஹோமத்தில் பங்கேற்ற, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை சண்டி ஹோமும், நாளை மஹன்யாச ருத்ர ஜெபம் ஹோமமும், 31ல் மகாசுதர்சனயக்ஞம், ஜன., முதல் தேதி புருஷஸூக்த, ஸ்ரீஸூக்த ஜெபம் ஹோமும், அன்று மாலை திருவிளக்கு பூஜையும், 2ல் ஹரிஹர புத்ர சஹஸ்ரநாம லட்சார்சனை, 3ம் தேதி தர்ம சாஸ்தா பூஜை, புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம் நடக்கிறது. மாலையில் தீப அலங்காரத்துடன் சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் பஜன சமாஜ குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar