Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதோ ஒரு புத்தாண்டு சிந்தனை! எனது வாழ்த்து உங்களுக்கே! ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புகழ்ச்சிக்கு அடிமையாகாதீர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
03:12

இக்காலத்தில் மிகச்சிறிய பணிகளைச் செய்தவர்கள்கூட, பிறர் தங்களைப் பாராட்ட வேண்டும் என எதிர்பாக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். அவர், ஒருமுறை பள்ளி வாசலில் தொழும் முன்பு, ஒளு (கை, கால், உடலை கழுவுதல்) செய்து கொண்டிருந்தார். அவரது கையில் இருந்து வழிந்த நீரை, சில தோழர்கள் பிடித்து தங்கள் உடலைகழுவிக் கொண்டனர்.அவர்களிடம் நாயகம் சற்று கடுமையாக, “ஏன் இப்படி செய்தீர்கள்?” என கேட்டார். அதற்கு அந்த தோழர்கள், “இறைவனின் துõதராகியஉங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தோம்,” என்றனர். நாயகம் அவர்களைக் கண்டித்தார்.  “தோழர்களே! உங்கள் அன்பைக் காட்டும் வழி இதுவல்ல! என்னை மனப்பூர்வமாக நீங்கள் நேசிக்கிறீர்கள்என்றால், உங்கள் வாழ்க்கையிலே என்னைப் பின்பற்றுங்கள். நான் எதைச் செய்கிறே@னா அதைச் செய்யுங்கள். எதை நான் விலக்கி விடுகின்றேனோ அதை நீங்களும் விலக்கி விடுங்கள். என் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவ்வாறே நடந்து காட்டுங்கள். அதைவிடுத்து என்னை வெளிப்படையாக போற்றி புகழ்ந்து விட்டு, உங்கள் வாழ்க்கையிலே என்னை முன்மாதிரியாகக் கொண்டுநடக்காத யாரும் உறுதியாக என்னைப் பின்பற்றியவராக மாட்டீர்கள். இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். புகழனைத்தும்இறைவனுக்கே! மனிதனுக்கு அல்ல,” என்றார். “உங்களில் எவரேனும் முகஸ்துதி (புகழ்ந்தால்) செய்வதைக் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வாரி அடியுங்கள்,” என்று கடுமையாகச் சொல்கிறார் நாயகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar