கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மும்பை : கிறிஸ்துமஸ் முதல் டிசம்பர் 30 வரையிலான 4 நாட்களில் மட்டும் மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ரூ.3.53 கோடி பணம், 3481 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி ஆகியன பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.