Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொக்குப்பாளையம் ... செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் அமாவாசை வழிபாடு செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம், கிள்ளையில் அனுமன் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
சிதம்பரம், கிள்ளையில் அனுமன் ஜெயந்தி விழா!

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

சிதம்பரம்: சிதம்பரத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி கீழவீதி வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  அனுமன் ஜெயந்தியையொட்டி வீர ஆஞ்சநேயருக்கு நேற்று முன்தினம் 108 லிட்டர் பால், மஞ்சள் பொடி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  இதனைதொடர்ந்து பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது.  

சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துளசி மாலை, மலர் அலங்காரம்  செய்யப்பட்டு வடமாலை சாற்றி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிள்ளை: பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மூல நட்சத்திரம் மற்றும்  ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அனுமன் ஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் காலை திருப்பூட்டு  நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு விசேஷ அலங்காரம் 12:45 மணிக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்  வெள்ளிக் கவசத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா  ஏற்பாடுகளை உப்பு வெங்கட்ராயர் பரம்பரை முரளி தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமன  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பரங்கிப்பேட்டை:  சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 6:00 மணிக்கு சூரியதரிசனம் நடந்தது. இரவு ஆஞ்ச÷ நயர் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை வரதராஜ  பட்டாச்சாரியார் செய்தார்.  ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் தலைவர் பிரபாகரன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar