Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடலீஸ்வரர் கோவிலில் 15ம் தேதி ... திருவெம்பாவை பாராயண ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதனை கோவிலில் தைப்பூச திருவிழா: 15ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

கம்மாபுரம்: முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை கொடி யேற்றி, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தினசரி காலை 9:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பெரிய நாயகி, முதுகுன்ரீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. தைப்பூசம் தீர்த்தவாரி திரு விழாவையொட்டி, வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 3:00 மணியளவில், காவடி எடுத்தல், பால்குட  ஊர்வலம், சித்தர் ஏரியில் வேல் முழுகுதல், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள், 25ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீர்  உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar