நான்கு தலைமுறைகளுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருப்பது கூடாது என்பது உண்மையா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 02:01
தவறாகப் பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் ஒரே வீட்டில் குடியிருக்கலாம். இது விசேஷமானதும் கூட. இந்த விதத்தில் அமைந்த வீடுகளை ஆகி வந்த வீடு என்றும், ராசியான வீடு என்றும் சிறப்பாகச் சொல்வார்கள்.