Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நான்கு தலைமுறைகளுக்கு மேல் ஒரு ... மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகைவன் கூட நண்பனே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
02:01

நபிகள் நாயகம் நற்குணங்களே வடிவமாக அமைந்த பண்பாளர். தவறு செய்தவர்களைக்கூட, அவர்கள் திருந்தும் வகையில் மன்னித்துவிடும் குணம் கொண்டவர். அதோடு அவர் எதிரிகளிடமும் பகைமை காட்டாமல், அவர்களிடமும் தனது இனிய முகத்தையே காட்டினார். இதற்கு உதாரணமாக நபிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம். ஒருசமயம் நபிகள் நாயகத்தை கொலை செய்வதற்காக மெக்காவிலிருந்த அவரது எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்த நாயகம், மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பிச் சென்றார். அவரை பிடிக்க முடியாத எதிரிகள், நாயகத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என அறிவித்தனர். அந்த பரிசைப் பெற வேண்டுமென விரும்பிய, சுராக்கா என்ற எதிரி, நபிகள் நாயகம் ஒளிந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றான். அங்கு நாயகம் அவரது தோழர் அபூபக்கருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அபூபக்கர் மிகவும் பயந்த நிலையில் இருந்தார்.  நாயகம் அவரை சாந்தப்படுத்தும் விதமாக, இறைவன் நம்முடன் இருக்கிறார். அபூபக்கரே! நீங்கள் பயப்பட வேண்டாம், என்றார். அத்துடன் இருவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். அந்த பிரார்த்தனையின் பலனாக, சுராக்கா சென்ற குதிரை அந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. பயந்துபோன சுராக்கா நபிகளாரிடம் சென்று மன்னிப்பு கேட்டான். நாயகமும் அவன் வருந்தும்படியாக சிறு வார்த்தைகூட பேசாமல், புன்னகையுடன் அவனை மன்னித்து அனுப்பிவிட்டார். தன்னை காட்டிக் கொடுக்க வந்தவர்களை மன்னிக்கும் குணம் எத்தனை பேருக்கு வரும்? அந்த குணத்துக்கு சொந்தக்காரர் நபிகள் நாயகம். நாமும் நாயகம் காட்டிய வழியில் எதிரிகளிடமும் அன்பு செலுத்த உறுதியெடுப்போம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar