Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகைவன் கூட நண்பனே! ஏழைகளுக்கு உதவிய பெண்மணி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
02:01

மனம் போன போக்கில் நடப்பவர்களை முட்டாள்கள் என்கிறார் நபிகள் நாயகம். எனவே, மனதை கட்டுப்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும். மனதை அடக்கி ஆள்வதற்கு, வார்த்தைகளை அளந்து பேச கற்றுக்கொள்ள வேண்டும். நாக்கு நேர்மையானதை மட்டுமே பேச வேண்டும். அப்போதுதான் இதயமும் நேர்மையான வழியில் செல்லும். வார்த்தைகள் மோசமாக இருந்தால் முடிவுகளும் மோசமாகவே இருக்கும். ஏதேனும் ஒரு செயலைச் செய்ய விரும்பும்போது, முதலில் அதன் முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும். பிறரிடம் ஆலோசனை கேட்கக்கூடாது. உங்கள் மனதிற்கு அதன் முடிவு நல்லதாக அமையும் என தெரிந்தால் மட்டுமே அந்த செயலை செய்ய வேண்டும். இப்படி நம் மனதை நாமே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார் நபிகள் நாயகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar