Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை குண்டம் திருவிழா: பாரியூரில் ... திருவெண்ணெய்நல்லுார் தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் சத்ரு சூரசம்ஹார பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

மல்லசமுத்திரம்: வையப்பமலை பாலசுப்ரமணியம் கோவிலில் நடந்த, சத்ரு சூரசம்ஹார பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருச்செங்கோடு அடுத்த, மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலையில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், வாரம் தோறும் செவ்வாய்கிழமை, சத்ரு சூரசம்ஹார விழா சிறப்பாக நடக்கறது. அதன்படி, நேற்று காலை, 10.30 மணி முதல், பகல், 12 மணி வரை பூஜை கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமிக்கு அரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற நறுமணப் பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் பிரச்னை, குடும்ப பிரச்னை உள்ளவர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டால், காரியம் கைகூடும் என்பது ஐதீகம். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar