Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு புறப்பட்டது திருவாபரண ... ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜைகள் துவக்கம் ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் யாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தில் பிரியாவிடையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா ஜன., 24ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சித்திரை வீதிகளில் இருவேளை வீதி உலா வருவர். ஜன., 24ல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை அம்மனும், சுவாமியும் கோயிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்கின்றனர். காலையில் தெப்பத்தில் எழுந்தருளி இருமுறையும், இரவு ஒரு முறையும் சுற்றி வருவர். வாணவேடிக்கைகளும் நடக்கும். அன்று மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். கிழக்கு ராஜகோபுரம் வழியாக காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar