Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் யாக ... ஆனந்த வரதராஜருக்கு  ஊஞ்சல் உற்சவம்! ஆனந்த வரதராஜருக்கு ஊஞ்சல் உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டாலாபிேஷக விழா!
எழுத்தின் அளவு:
மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டாலாபிேஷக விழா!

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

திண்டுக்கல்: திண்டுக்கல், காந்திகிராமம், செட்டியபட்டி, விஜயநகரத்தில் அமைந்துள்ள மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் மண்டலாபிேஷக விழா சிறப்பாக நடந்தது. இக்கோவிலின் கும்பாபிேஷகம் கடந்த டிசம்பர் 27 ம் தேதி நடந்த நிலையில், மண்டலாபிேஷகம் ஜனவரி 13ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. கணபதி பூஜையுடன் துவங்கிய  மண்டலாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்,   ஸ்ரீ மஹாலெட்சுமி குபேரர், சித்ரலேகா சுவாமிகளுக்கு கட அபிேஷகம், 108 சங்காபிேஷகம், கலசாபிேஷகம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  ஜனவரி 15ம் தேதி மஹாலட்சுமி, குபேரருக்கு காய்கறி அலங்காரம், ஜனவரி 16ம் தேதி கனி அலங்காரம், 17 ம் தேதி வளையல் அலங்காரம் நடைபெறுகிறது. பிரதிவாரம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணிவரையிலான குபேர காலத்தில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 9500474731 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar