Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெங்கவராக நதீஸ்வரர் கோவில் ... நாட்டரசன்கோட்டையில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் விமானங்கள் கும்பாபிஷேகத்திற்கு தயார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
12:01

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பஞ்சமூர்த்திகள் விமானங்கள் புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை(20ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பலாலய பூஜைகளுக்கு பின் வர்ணம் பூசும் பணி நடந்தது. சுவாமி, அம்மன் சன்னதி, 4 ராஜகோபுரங்கள், மங்கள கோபுரம், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட 22 சன்னதிகளின் விமானங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இவை மின்னொளியில் ஜொலிக்கிறது. கோயில் மேல் தளத்தில் 4500 பக்தர்கள் நின்று கும்பாபிஷேகத்தை தரிசிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar