Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்! திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் ஜன. 23,24ல் பிராமணர் சங்க மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2016
12:01

மதுரை: கோவையில் அகில பாரத பிராமணர் சங்கத்தின் இரண்டாவது தேசிய மாநாடு ஜன.,23, 24ல் நடக்கிறது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஞானாம்பிகா மில் சந்திப்பு பி.எம்.என். திருமண மண்டபத்தில் நடக்கும் இம்மாநாட்டிற்கு, தேசிய தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர்கள் நடராஜ், ராமசுந்தரம் முன்னிலை வகிக்கின்றனர். பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கின்றனர். சிறந்த தேசபக்தரும், குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய பாடுபட்டவரும், தமிழ் பத்திரிகை துறையை தலைநிமிர்ந்து இருக்க செய்த ’தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு நாட்டின் உயரிய விருதான ’பாரத ரத்னா’ விருதும், நாகர்கோவிலில் அவருக்கு மணிமண்டபமும் அமைக்க வேண்டும்.தியாகி வாஞ்சிநாதன் நினைவாக செங்கோட்டையில் இருந்து டில்லிக்கு, விரைவு ரயில் சேவை வசதியை துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிசங்கரர் நினைவு தினத்தை ஆன்மிக தினமாக அனுசரித்து, அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்துறையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி 50 சதவீதம் இடஒக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar