தினமும் ஐந்து நிமிடங்கள் இதற்காக ஒதுக்கமுடியாத அளவிற்கு என்ன வேலையோ தெரியவில்லை. வாரம் ஒருமுறை செய்வது என்பது சரியல்ல. முயற்சியுங்கள். தினமும் பூஜை செய்யுங்கள். கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாய் வாழலாம். ஒருவேளை பூ வாங்க வசதியில்லாவிட்டால் தீர்த்தமாவது வைத்து வணங்குங்கள்.