வீட்டில் பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம்தானே?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2016 01:01
வீட்டில் பறவைகளை வளர்க்கலாம். ஆனால், ஒரேயடியாக கூண்டில் அடைத்து வைத்தே இருப்பது தான் பாவம். சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து பிறகு தாமாகவே கூண்டிற்கு வருமாறு பழக்கி வளர்த்தால் தவறில்லை.