Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ... நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்: வெளிநாட்டினர் புகழாரம்! நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று.. தங்க விமான கும்பாபிஷேகம்: பலத்த பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று.. தங்க விமான கும்பாபிஷேகம்: பலத்த பாதுகாப்பு!

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
09:01

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம் இன்று நடப்பதை யொட்டி பக்தர்கள் வருகையால் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதன் பாதுகாப்பு பணியில் டி. ஐ.ஜி., தலைமையில் 1400 போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 10.05 மணிக்குமேல் 11 மணிக்குள் கோயில் தங்கவிமானம், ராஜகோபுரம், கருடாழ்வார் மற்றும் பரிவாரங்களுக்கு பத்ரிநாராயணபட்டர் தலைமையில் பட்டாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் நடத்துகின்றனர். இதை தொடர்ந்து சிங்கம்மாள் குறடு மண்டபம், ஆண்டாள்கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் தங்கநிற தகடுகள் பதிக்கப்பட்டு பொன்னிறத்தில் ஜொலிக்கிறது. கோயிலின் மேல்பகுதி செல்ல, வடக்குமாடவீதி, தெற்கு மாடவீதிகளில் தற்காலிக மாடிபடிகள் அமைக்கபட்டு, 4 ஆயிரம்பேர் கும்பாபிஷேகத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. முக்கிய வி.ஐ.பி.,க்கள் கோயிலின் உட்புறமாக மேலே வர லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தொண்டாமுத்தூர்: அமெரிக்காவில் நடந்த ஐ.ஐ.டி., 26 மாநாட்டில், ஒரு தலைமுறையில் நிகழ வேண்டிய மாற்றங்கள் சில ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar